மனசாட்சி

கடவுளே இல்லை என்னும்
களவாணிப் பயல்கள் தானே
கெடுதலே செய்வார் நித்தம்
கேட்காமல் மனதின் சாட்சி !

எழுதியவர் : கௌடில்யன் (11-Jan-18, 11:05 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : manasaatchi
பார்வை : 455

மேலே