என் காதலுக்காக

உறவுகள் யாவும் துறந்தேன்
உயிரே நீ இருப்பதனால்....
என் உயிரையே துறந்தேன்
என்னுறவை நீ வெறுத்ததனால்...

எழுதியவர் : ஜதுஷினி (11-Jan-18, 7:36 pm)
Tanglish : en kaathalukkaga
பார்வை : 241

மேலே