மழைக்காலம் ஒரு பொற்காலம்

மாலை நேரத்தில்
இருள் சூழ்ந்த போதும்
நீலப்படையில் மதியை காணோம் ;கார்மேகம் வந்து
போர்தொடுத்த தாலோ

மழைவந்து மரக்கிளையில் மயிலொன்றை சிறைவைத்த பொழுதில் தோகை விரித்து குடையொன்று செய்ய இலைமறைந்த வண்ணத்தில் வானவில்லொன்று தெரியுது.
மழைத்துளியின் வேகம் கரைபுரளும் வெள்ளத்தில் நுரைதள்ள செய்யுது.

எழுதியவர் : sanjithakrishna (13-Jan-18, 8:02 am)
சேர்த்தது : sanjithakrishna
பார்வை : 133

மேலே