மழை தூறல்

ஒவ்வொரு
மழை தூறலிலும்
தவறாமல்
துளிர்த்து விடுகின்றன
ஆங்காங்கே சில
கவிதை மொட்டுகள்....!

எழுதியவர் : அனுசுயா (13-Jan-18, 7:02 am)
Tanglish : mazhai thooral
பார்வை : 295

மேலே