பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

நீர்..
நிலம்..
வருணன்..
வானவன்..
விதை..
உரம்..
உழைப்பு..
உயிர்..
விவசாயம்..
உழவர் தின வாழ்த்துக்கள்!

Pressure cooker..
Rangoli kolam..
Newly released movie..
Live aviniyapuram jallikattu show..
Park, beach, temple..
Mokka Television shows..
New dress..
Selfie with selfu..
Latest pongal addiction..
Happy pongal sagoo!

நமக்கு மனிதம் கற்றுத் தந்த
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நன்றி..
மண்ணை விட்டு,
மானத்தை விட்டு,
உழவுக்கும் உழைப்பிற்கும்
போராடும் உழவனுக்கு என் நன்றி..
தமிழர் தை திருநாளில்
அன்பும் பண்பும்
பொங்க..
உங்கள் இல்லங்களில்
தங்க..
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (13-Jan-18, 10:18 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 132

மேலே