கண்டாங்கிச் சேலை கட்டி கரும்பைக் கடித்து அவள் வாரயிலே
மாட்டுக்கும் பொங்கல் உணவு
மனிதனுக்கும் பொங்கல் உணவு
மாட்டுக்குப் பொங்கல் மகிழ்ந்து ஊட்டும்
மங்கை மஞ்சள் பூசுவது அழகு
மஞ்சள் பூசி மருக்கொழுந்து மதுரைக் கதம்பம் சூடி
கண்டாங்கிச் சேலை கட்டி கரும்பைக் கடித்து அவள் வாரயிலே
கரும்பாய் இனிக்குது மாமன் மனசு !