காதல் கண்ணீர்

காதலுக்கு தான்
கண்ணில்லை
ஆனால் உன் மேல்
கண்ணீருக்கு
காதலுண்டே....

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (16-Jan-18, 10:47 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kaadhal kanneer
பார்வை : 75

மேலே