காதல்-ஹைக்கூ

திசை தெரியா கப்பல்
கரை சேராது மூழ்கியது
மனம் சேரா காதலர்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jan-18, 6:39 am)
பார்வை : 71

மேலே