அழுக்கு

நாளுக்கு நாள்
உன்னுடைய
சகதோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டேபோகிறது
உனக்கு மட்டும் தான் .......
அழகு கூடிக்கொண்டே போகிறது

ஆனால் உன் அழகை ரசிக்கும்
என் மனசு மட்டும்
அவ்வப்போது அழுக்காகிப் போகிறது.

எழுதியவர் : (18-Jan-18, 9:08 am)
Tanglish : azhukku
பார்வை : 514

மேலே