கடைசி முத்தம்................!!!!!


எப்பொழுதும்
கட்டிப்பிடித்து முத்தம்
கொடுக்கும் பாட்டி
நோய்வாய்பட்டதிளிருந்து
யாரையும் அருகில்
அனுமதிப்பதில்லை

இறப்பதற்கு முந்தய கணம்
பட்டும் படாமல்
முத்தமிட்டாள்

பாட்டியைப்பற்றிய
நினைவுகளில்
பதிந்திருக்கிறது
அந்த கடைசி முத்தமும்................!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (3-Aug-11, 5:31 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 314

மேலே