போலி வாழ்க்கை

ஆசிரமம்,சீடர்கள், கோயில்கள்
ஓதுவதெல்லாம் வேத வாக்கு
காசாகிறது,மனதெல்லாம் அழுக்கு
இது இழுக்கு ,எனினும் ,இப்படியே பெருகுது
இத்தர உலகு, ஆசிரமங்கள்,குருக்கள்
சீடர்கள் ,இது கலி யுகம். .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jan-18, 10:01 am)
பார்வை : 160

மேலே