உரியர் பிறர்க்கு

🤝உறவுக்காக கரம் நீட்டுபவர்களை,
கரை ஏற்ற வேண்டாம்!
காரணம் அறிந்து உதவ முயற்சிப்போம்🤝

*உங்களால்* *முடிந்த* *உதவியை* *பணமாகவோ,*
*பொருளாகவோ வழங்கலாம்*

🙏🏻நான் ஏன் செய்ய வேண்டும், என்பதை விட, நான் செய்யாமல் யார் செய்வார்கள் என்று நினையுங்கள் 🙏🏻

🙏🏻 *கற்பது* *கல் அளவு* *என்பார்கள்*
*கல்லாதது உலக அளவு என்பார்கள்*...
*உதவுவது கல்லாக இருந்தாலும்*,
*அதை பெறுபவர்களுக்கு* *உலகமாக* *இருக்கும்*🙏🏻

-கரம் நீட்டுங்கள், அவர்களும் கரையை கடக்கட்டும் நம்முடன்..

அனைவருக்கும் பகிரவும்...

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 11:14 pm)
பார்வை : 79

மேலே