விழுந்தும் எழுவோம்

விதை கூட விழுந்தால் தான் மரமாகும்,! மனிதன் விழ கற்பதில்லை, விலக கற்கிறான், அதனால் ஏனோ! விதையாகவே மறைகிறான்......

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 11:18 pm)
பார்வை : 790

மேலே