காரிருள்

ஒளியினைக் கண்ட நாள் கூட
மறந்துப் போனது......
விற்கும் விலைவாசியில் என்
வீட்டு அடுப்பைக் காரிருள்
பற்றிக் கொண்டது.....

எழுதியவர் : ஆர். கோகிலா (22-Jan-18, 5:40 pm)
Tanglish : kaarirul
பார்வை : 97

மேலே