கண்ணீர்

ஆறுதல் ஆற்றாத
அமைதியை..
அழுகை ஆற்றிடும்!

என் எண்ணங்கள்..
ஏவிய ஏவுகணை!

என் கண்கள் கசிந்த..
காதல் கவிதை!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (23-Jan-18, 1:11 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : kanneer
பார்வை : 601

மேலே