ஏறுதழுவல்

ஏறுதழுவல்

தமிழர்கள் தொன்றுதொட்டு ஆடிவரும் விளையாட்டு ஏறுதழுவல்
2400 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது இவ் ஏறுகோள்

முல்லை நில ஆண்களின் வலிமையை பறைசாற்றுவது மஞ்சிவிரட்டு
குரவைக்கூத்தில், ஆண்மகன் மாடுபிடித்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆடும் பெண்கள்

கலித்தொகை, பட்டினப்பாலை,சிலப்பதிகாரம்,மலைபடுகடாம் என சங்க கால நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆலம்பாடி, பர்கூர், காங்கேயம், புலிக்குளம், உம்பலச்சேரி
என காளையின் இனங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன,

அலங்காநல்லூர் ,அவணியாபுரம், திருவாபூர், தம்மம்பட்டி, பாளமேடு, சிரவாயல், கண்டுபட்டி, வேந்தன்பட்டி, ஏறுகோளுக்கு புகழ் பெற்ற இடங்கள்

நம் காளைகளை மகிழ்விப்போம்
தமிழுக்கு பெருமை சேர்ப்போம்

எழுதியவர் : ராரே (24-Jan-18, 8:58 am)
சேர்த்தது : ராரே
பார்வை : 111

மேலே