தமிழ்

எங்கள் மூன்றெழுத்து மந்திரம்🔥...
நீ எதற்கும் ஈடில்லா சரித்திரம்💝...
நீ என்றும்☺இந்த உலகம் போற்றும் உன்னதம்🙏...
திருவள்ளுவர்😍..பாரதி..தொடங்கி🔥....
வைரமுத்து வரை
உன் புதல்வர்களை கவிஞர்களாக்கி📝
அழகு பார்த்த பெருமை☺...
உன்னையே சேரும்😋...
திருக்குறள்..நாலடியார்..சிலப்பதிகாரம்..கம்பராமாயணம்..மணிமேகலை..சீவகசிந்தாமணி..
அறுசுவை பாடல்களை பரிசாய் அளித்த மொழி....
ஜாதி மதங்களை தாண்டியும்...
எம்மக்கள் நாவில் கொஞ்சி விளையாடும் மொழி😇.... தேன்தமிழாய்😗...
என்றும் தமிழர்களின்😉...
உயிர் மொழியாய்😊...
எங்கள் தமிழ் மொழி...
இப்பார் அழிந்தாலும்😌..
நின் புகழ் அழியாது😍😍😍😍😍😍😍தமிழ்

எழுதியவர் : சிந்து (22-Jan-18, 11:40 pm)
Tanglish : thamizh
பார்வை : 319

மேலே