ஒற்றை பூ

உன் தலையை அலங்கரித்து
அழகால் கவரும் பலரை
அந்த ஒற்றை பூ.

ந க துறைவன்

எழுதியவர் : ந க துறைவன் (24-Jan-18, 4:09 pm)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : otrai poo
பார்வை : 243

மேலே