அன்பான காதலியே
அன்பான காதலியே
உனக்காக காத்திருந்தநாட்கள் போதும்
என்னை காக்கவைத்த நிமிடங்களும் போதும்
என் மனம் உந்தன் ஒருத்திக்கே என ஒதுக்கிவைத்தேன்
அதில் உரித்தானவளும்,உரிமையானவளும் நீயே.
உரிமையோடு சண்டைபோட ஆசையடி
உன் உதட்டோரச்சிரிப்புக்கு நான் அடிமையடி😉😉😉😉
👉💃💃💃💃💃👈
# mk#