காதலி

இப்படித்தான் அவள் இருப்பாள்
என்ற சிந்தனையில் நான் இருந்தேன்
உள்ளத்தில் அவள் பிம்பம் பதிவாக
பிம்பத்தை சித்திரமாய் வரைந்தேன்
இத்தனை பேரழகியா இவளென்று
எண்ணிய நான் அக்கணமே சிற்பியானேன்
கருங்கல்லில் உளிகொண்டு அவளை
சிற்பமாய் செதுக்கியபின், சிற்பமே,
நீ உயிர்பெற்று எழுந்திடுவாய்,
எந்தன் உயிர் காதலியாய், என்று
நித்தம் நித்தம் கூறி அவள் சிற்பம்முன்,
ஒரு பித்தன் போல் உருகி நிற்கேன்றேனே!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jan-18, 7:35 am)
Tanglish : kathali
பார்வை : 228

மேலே