கண்களை திற கண்மணியே
இரவில் தெரியும் நிலாவாக
இதயத்தால் உனை பார்க்கிறேன்..!
என் இருளை போக்கும் ஒளியாக
உன் இமைகளை திறக்க வேண்டுகிறேன்..!
என் முகத்தை நீ காண வேண்டும்
உன் அகத்தை நான் ஆள வேண்டும்
காதல் பறவைகளாய்
நாம் காலம் கடந்து வாழ வேண்டும்..!
இரவில் தெரியும் நிலாவாக
இதயத்தால் உனை பார்க்கிறேன்..!
என் இருளை போக்கும் ஒளியாக
உன் இமைகளை திறக்க வேண்டுகிறேன்..!
என் முகத்தை நீ காண வேண்டும்
உன் அகத்தை நான் ஆள வேண்டும்
காதல் பறவைகளாய்
நாம் காலம் கடந்து வாழ வேண்டும்..!