குடை

மழையும் வெயிலும்
குடைக்கு சொந்தங்களோ,
ஒருவர் குளிப்பாட்டினால்
ஒருவர் துவட்டிவிடுகிறார்.....

எழுதியவர் : சுகன் dhana (25-Jan-18, 8:51 pm)
Tanglish : kudai
பார்வை : 282

மேலே