முகப்புத்தகம்

தொலைவில் உள்ளவர்களை
தேடிப் பிடிக்கும் வேலையில்,
அருகில் உள்ளவர்களை
தொலைத்து விடுகிறோம்......

எழுதியவர் : சுகன் dhana (25-Jan-18, 8:32 pm)
Tanglish : mugapputthagam
பார்வை : 595

மேலே