தனிமை

பூங்கா மரத்தின் கீழ்
பெஞ்சில் அமர்ந்திருக்கிறது
குருவி மட்டும் தனிமையில்.

எழுதியவர் : ந க துறைவன். (26-Jan-18, 12:06 pm)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : thanimai
பார்வை : 231

மேலே