அரசியல் வா வியா திகள்

வீசி எறியும் காகிதம் போல தான்
அரசியலும்..

சந்தர்ப்பத்தை தேடி ஓடும்
அரசியல் வியாதிகளும்.

அதன் அடிமைகளாக நாமும்...

சிந்திப்போம் மாற்றம் காண வழி செய்வோம்.!


என்றும் அன்புடன் நாகங்குடி க.தி. வெங்கட்கோபி

எழுதியவர் : க.தி.வெங்கட்கோபி (25-Jan-18, 11:33 pm)
பார்வை : 355

மேலே