நீல மேகத்தில் வெண்ணிலா

அத்தனை உயரத்தில் நீ
வெண்மையாய் ஔிர்கின்றாய்
அந்த முகிலுக்குக் கூட
அப்ப்பப்பாே சின்ன ஊடல்
வெண்திரையால் உனை மூடி
முத்தமிட்டுச் செல்கிறதாே
பலகாேடி நட்சத்திரங்கள்
பார்த்து ரசிக்க

சிறிதாகத் தேய்ந்து
பெரிதாக வளர்ந்து ஔிர்ந்து நீ
நீல நீண்ட வானில்
ஔிரும் அழகிற்கு
ஏதுமே ஈடில்லை
அத்தனை தாெலைவில்
நீ தனியாக இருப்பது ஏனாே
பிடிக்கவில்லை எனக்கும்
தாெட்டிட முடியா தாெலைவில்
நீ இருப்பதால் தான் என்னவாே
அத்தனை பிரியம் உன்மீது எனக்கு
நீல வானில் ஒரு வெண்ணிலாவாய்
நித்தம் உனைப்பார்க்கிறேன்

எழுதியவர் : அபி றாெஸ்னி (26-Jan-18, 7:57 am)
பார்வை : 166

மேலே