இந்நாடும், இந்நாட்டு மக்களும்
தனக்கு லாபம் கிடைக்காத வரை குரைத்திடும் எதிர்க்கட்சிகள்.
லாபம் கிடைத்ததும் எல்லாம் ஒரே கட்சி எச்சங்கள்.
தமிழக மக்களோ எடுப்பார் கைப்பிள்ளை.
அம்மா கூட சாப்பிடுறீயா? என்றால் சரியென்பார்கள்.
அப்பா கூட சாப்பிடுறீயா? என்றால் சரியென்பார்கள்.
இப்படியே வாங்கித் தின்னுட்டு இழிச்ச வாய்களாகச் சுற்றிக் கொண்டே இருங்கள்.
இந்த நாடு முன்னேறிடும்?!..