கடிகாரம்
ஊருக்கு சென்றிருக்கிறாயே.
அங்கே கடிகாரம் வேலை செய்கிறதா?
இங்கே விளக்குகள் அணைத்த பின்பும்,
விடியலை நோக்கி நகராமல்
வீண்வாதம் செய்கின்றன .
ஊருக்கு சென்றிருக்கிறாயே.
அங்கே கடிகாரம் வேலை செய்கிறதா?
இங்கே விளக்குகள் அணைத்த பின்பும்,
விடியலை நோக்கி நகராமல்
வீண்வாதம் செய்கின்றன .