இரண்டாய்

கிழிந்துவிட்டது
ஏழைத்தாயின் சேலை,
கிடைத்தது மகளுக்கு-
தாவணி இரண்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jan-18, 7:31 am)
பார்வை : 113

மேலே