காலம்

கடந்தகாலம் நிகழ்காலத்தின்
வழித்தடம்......
நிகழ்காலம் எதிர்காலத்தின்
கனவுக்கூடம்.....

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (28-Jan-18, 5:40 pm)
Tanglish : kaalam
பார்வை : 129

மேலே