கண்களால்

பெண்கள்
'கைகளால்
பூக்களைத்தான்
பறிப்பார்கள்' என்று
நினைத்திருந்தேன்...
அடிப் பெண்ணே!
உன்னைப்
பார்த்த பிறகுதான்
தெரிந்துகொண்டேன்....
'கண்களால்
இதயத்தையும்
பறிப்பார்கள்' என்று....!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
