கவிதை

பேரின்பம் !🌟 இறைவா!
நின் கழல் அணைந்த தண்டை
தொட்டதால் விழலாய் இருந்த
என் வாழ்வு வயலாய் ஆனது!
🌸்்🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சிற்றின்பம்! 🌸 பெண்ணே!
நின் கழலணைந்த கொலுசொலி கேட்டதில்
விழலாய் இருந்த நான் , நெல்
விழையும் நல் வயலாகிப்
போனேனடி!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 8:55 am)
சேர்த்தது : பாலமுருகன்பாபு
பார்வை : 110

மேலே