கவிதை

மனிதனுக்கு உணவாகும்
விதை (பயிர்) ஒன்று விழிப்பது
மண்ணிலே!
முடிவில் உயிர் துறந்து மனித
உடல் கழிப்பதும் அதே மண்ணிலே! இடையில் ஏன் கூடா பேராசைகள்?
🌸🌸🌸🌸🌸🌸
உயிர்ச்சத்தற்ற உணவு உண்டு
களிப்பது தவறு!
அது நம் உயிரெடுக்க காலனை
விளிப்பது போல!
🌸🌸🌸🌸

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 9:06 am)
சேர்த்தது : பாலமுருகன்பாபு
Tanglish : kavithai
பார்வை : 110

மேலே