கவிதை

ஃபாஸ்ட் புட் பிரியர் ஒருவர்🌸 இயற்கை உணவு உண்ணுங்கள் போஸ்டரைப் பார்த்து சிரித்தார்!🙂
சில நாளில் இயற்கை எய்தினார் போஸ்டரில் சிரித்தார்!😅

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 9:14 am)
சேர்த்தது : பாலமுருகன்பாபு
பார்வை : 171

மேலே