அது நடக்காது

இனியவளே!
சுய நினைவுகள்
இல்லாமல் போனாலும்...
உன் நினைவுகள்
இல்லாமல் போகாது....!

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-Jan-18, 11:03 am)
Tanglish : athu nadakkaathu
பார்வை : 62

மேலே