தர்மமாஅதர்மமா

சிறைப் பறவையாய் கூண்டிலிருந்த கிளியை
விடுவித்தேன்!,அது
இரைப் பறவையாய் போனதென் வீட்டுப் பூனைக்கு,
சிறைவிடுத்து உயிரெடுத்தது கிளிக்கு செய்த தர்மமா?அதர்மமா?
இரைகொடுத்து உயிர்கொடுத்தது பூனைக்கு செய்த
தர்மமா? புரியவில்லை ,கொஞ்சம் விளக்கம் தேவை.

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 9:57 pm)
பார்வை : 216

மேலே