மழை

சாரல் மழை நேரம் நீ பாய்ந்தணைத்ததில் என் மனதில்
சூறாவளி!
சூறாவளி நேரம் நீ பயந்தணைத்ததில் என் மனதில்
சாரல் மழை!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 10:04 pm)
Tanglish : mazhai
பார்வை : 136

மேலே