சிரிக்கும் சித்திரம்
சிரிக்கும் சித்திரம்
சிவந்து நிற்கும் ஓவியம்
மலர்ந்து ஆடும் தாமரைத் தடாகம்
புரியும் புன்னகையில் வானத்து மேனகை
இவள் காதலில் ஆனந்த ராகம் !
சிரிக்கும் சித்திரம்
சிவந்து நிற்கும் ஓவியம்
மலர்ந்து ஆடும் தாமரைத் தடாகம்
புரியும் புன்னகையில் வானத்து மேனகை
இவள் காதலில் ஆனந்த ராகம் !