என் இதயம்

என் இதயம்
எனக்காக வாழ்ந்ததை விட
அவளுக்காக வாழ்ந்ததே அதிகம்
என்றும் அவள்
நினைவுடன் நான்..!

எழுதியவர் : சேக் உதுமான் (31-Jan-18, 12:42 pm)
Tanglish : en ithayam
பார்வை : 262

மேலே