காதலியின் தாலாட்டு

வானம் கண் திறக்கத் தயாராகும் அந்த (வேளையில்)
விடியலில்,மூடியும் கிறக்கும்
உன் விழிகளுள் அழகாய் ஆடும் கண்மணிகள் யாரைத்
தேடுகிறது?நீ சுமந்த கண்மணியையா? அதன் வெண்மணி தந்த மன்னவனையா? ஓவியம்
போல் ஒய்யாரமாய் துயில்
கொள்ளும் உன் கரங்களை
பதமாய் பிடித்து,மெதுவாய்
ஏறி இறங்கும் உன் நெஞ்சில்
சாய்ந்தபோது அது என்
தலைக்கு இரண்டணை
ஆகியதில்,அடடா! தாய்க்குப்
பின் என் வாழ்வில் ஒரு சுகமான தாலாட்டு,விடிந்த பின்னும் தொடரும் சுகமான
நித்திரை!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (31-Jan-18, 2:16 pm)
பார்வை : 234

சிறந்த கவிதைகள்

மேலே