கோபம்

உன் இதழ் தீண்டலுக்கெனவே

நான் காத்துகிடக்க

யாரோ ஒருவளின்

இதழைச் சுவைக்க செல்கிறாயே

என சற்றே

கோபம் கொள்கிறது

என் இதழுக்காகவே

தவம் கிடக்கும்

என்

தேநீர் கோப்பை......

எழுதியவர் : கிருத்தி சகி (1-Feb-18, 7:46 pm)
Tanglish : kopam
பார்வை : 123

மேலே