வலி

அவன் எனக்கு இல்லை என்பது
என்றோ எழுதி வைத்த ஒன்று தான்
ஆனாலும் ஏற்க மறுக்கிறதே
இதயம்.........
இனி
என்னச் சொல்லி
புரியவைப்பேன்.......
ஒன்றும்
புலப்படவில்லை........

எழுதியவர் : கிருத்தி சகி (2-Feb-18, 12:27 pm)
Tanglish : vali
பார்வை : 453

மேலே