விலைமாது
வழுக்கிவிழும்
கண்கள்
சமுதாய
அழுக்கை தின்னும்
மீன்கள்
இன்பம் கொடுத்து
துன்பம் வாங்கும்
சோகசந்தை வியாபாரிகள்
ஆயிரம் கைகள்
கசக்கி பிழிந்தாலும்
மீண்டும் மலர்ந்து
வாசம் வீசும் உதிரிப்பூக்கள்
உதிரத்தால் அச்சடிக்கப்பட்ட
வசந்த அழைப்பிதழ்கள்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
