அப்பா அம்மா

நாள்தோறும் நாம் வாழ
ஒரு நாளும் ஓய்வின்றி
உழைக்கும் ஒர் ஜீவன்..
காயங்கள் பல உள் இருந்தாலும்
நமக்காக கவலையின்றி சிரிக்கும்
ஒரு உள்ளம்..!
அப்பாஅம்மா😍
நாள்தோறும் நாம் வாழ
ஒரு நாளும் ஓய்வின்றி
உழைக்கும் ஒர் ஜீவன்..
காயங்கள் பல உள் இருந்தாலும்
நமக்காக கவலையின்றி சிரிக்கும்
ஒரு உள்ளம்..!
அப்பாஅம்மா😍