கன்னிவெடி

உன் கடைகண் பார்வையால் எனக்குள் கன்னிவெடி வைக்கிறாய்.!அதன் பாதிப்பால் எனக்குள் வண்ண மயமாய் காதல் மாரி பொழிகிறது!

எழுதியவர் : சுதாவி (3-Feb-18, 6:33 pm)
பார்வை : 69

மேலே