இரண்டும்

மிதக்கிறான் அவன்
மூழ்கிடும் குடும்பம்,
தெரியாது இரண்டும்-
குடிகாரன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Feb-18, 7:13 pm)
பார்வை : 64

மேலே