காரணம்

விழுந்தழ நூறு காரணம் காட்டுவர் வீணர்!
எழுந்து சிரிக்க எண்ணூறு காட்டுவர் வீரர் !

எழுதியவர் : கௌடில்யன் (4-Feb-18, 12:04 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 286

மேலே