காதல்
கண்ணோடு கண் சேர்ந்து
தந்தது நேசம், பின்னே
சேர்ந்த எங்கள் நெஞ்சம்
ஒன்றாகிப்போனதே
ஈருடல் 'ஓருயிராய்', இந்த
'ஒன்றென்னும் 'எண்ணிற்கு
எங்களை சேர்த்துவைத்த
'நட்பிற்கு' நன்றி சொல்லுவேன்