வேண்டும் நீ எனக்கு
நிஜத்தை நம்ப முடியவில்லை
நிழலையும் நம்ப முடியவில்லை
நீ என் அருகே இல்லாத உண்மை
பாெய்யாக வேண்டும்
நீ என்னுடனே இருப்பது பாேல்
தாேன்றும் பிரமையை நம்புகிறேன்
உனைத் தேடும் கண்களை நம்புகிறேன்
குரல் கேட்காத செவிகளை நம்புகிறேன்
கண்ணீர்த் துளிகளை நம்புகிறேன்
வேண்டும் நீ எனக்கு