ஒருதலைக்காதல்

கவிதை எழுதுவது என் பழக்கமல்ல

என்னை கவிதை எழுதவைப்பதுஅவள் வழக்கம்

விழிப்பார்வையில் விந்தை செய்தாய்

மற்றவற்றை மறக்கச்செய்தாய்

மதிகெட்ட நானும் தறி கெட்டுப்போனேனடி

உந்தன் ஓரவிழிப்பார்வையால்

ஒருதலைக்காதலனாக நானும் என் நிழலும்

எழுதியவர் : ச.முத்துக்குமார் (4-Feb-18, 8:52 pm)
பார்வை : 111

மேலே